Tag Archive: காந்தி கோயில்கள்

காந்தி கோயில்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, காந்தி குறித்த கோவில்களைத் தேடிக் கொண்டிருந்தபோது, இந்தச் சுட்டியைப் பார்க்க நேர்ந்தது . தங்களைக் கோவிலுக்கு உள்ளே அனுமதிக்காத, ஜாதி இந்துக்களை எதிர்த்து, ஒரு தலித் எம் எல் ஏ கட்டிய கோவில். ஒரிசாவில் இருக்கிறது. 85 வயதாகியும், இன்னும் தவறாமல் கோவிலைப் பார்த்துக் கொள்கிறார். எவ்வளவுதான் தலித் அறிவுஜீவிகள்/அரசியல்வாதிகள் காந்தியைத் தூற்றினாலும், யாரும் இல்லாதபோது, காந்தியும் இந்து மரபும் அவர்களுக்குக் கை கொடுத்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது. சுட்டிகள் 1) http://www.indianexpress.com/news/idol-of-gandhi-worshipped-in-orissa-temple/442651 2) …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31065