Tag Archive: காந்தியின் சிலுவை

காந்தியின் சிலுவை-கடிதங்கள்

சார் நலமா? காந்தியின் சிலுவை படித்தேன். இப்போதைய சூழலை ஒட்டி அமைந்த அருமையான உரை. தான் தொட்டதையெல்லாம் தங்கமாக்கும் ரசவாதக்கல்தான் எந்த உண்மையான சிந்தனையும். அதனால் எவ்வளவுதான் தீண்டப்பட்டாலும் தங்கமாக மாற முடியாதவர்கள், தங்கள் மனசாட்சியால் உரசிப்பார்த்துக் கொள்ளவேண்டியது தங்களையே தவிர அச்சிந்தனைகளையல்ல. தெளிவாகப் புரிய வைத்தமைக்கு நன்றி… ஆனந்த் உன்னத். அன்புள்ள ஜெமோ, வணக்கம்.புதுக்கோட்டை காந்திப்பேரவை விழாவில் கலந்துகொள்ள முயற்சித்து சில புறச்சூழலால் முடியாமல் போனது வருத்தமளித்து. நேற்றைய நாள் முழுதும் என் சிந்தையை நிறைத்திருந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30787