Tag Archive: காந்தியின் கடவுள்

காந்தியின் கடவுள்

அன்புள்ள ஜெயமோகன் காந்தியைப் படிக்கும் போது அவருடைய அடிப்படை நோக்கமாக எனக்குத் தோன்றியது அவருடைய ஆன்மீகத் தேடலே. “நான் விரும்புவதும், இந்த முப்பது ஆண்டுகளாக நான் பாடுபட்டு வந்திருப்பதும், ஏங்கியதும், என்னை நானே அறிய வேண்டும் என்பதற்கும், கடவுளை நேருக்கு நேராகக் காணவேண்டும் என்பதற்கும், மோட்சத்தை அடைய வேண்டும் என்பதற்குமே. இந்த லட்சியத்தை அடைய வேண்டும் என்பதற்காகவே நான் வாழ்கிறேன்” மேலே உள்ள காந்தியின் கூற்று உண்மை எனில் காந்தியின் கடவுள் தேடல் என்பதே அவரை ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35387