Tag Archive: காந்தியின் உடை

காந்தியின் உடை-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், தங்களுடைய காந்தியின் உடை கட்டுரை மிக அருமை. விஷ்ணு புரமும், ஆனந்த விகடனில் சங்க சித்திரங்களும் தங்களை மிகவும் நேசிக்கவைத்தது. அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு வலையில் சிக்கிக் கொண்டீர்கள். நான் தீவிர இலக்கிய வாசிப்பாளன் கிடையாது. ஆனால் சுஜாதாவிற்குப் பிறகு எனக்குப் பிடித்தவர் நீங்கள் மட்டும்தான். ஏனெனில் பாசாங்கில்லாத உண்மை தங்களிடம் இருப்பதுதான். காந்தியை மனப்பூர்வமாகப் பின்பற்றும் ஒரு வைணவன் நான். காந்தி குறித்த தங்கள் கட்டுரை பாராட்டுக்குரியது. காந்தியடிகளை வட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31605