குறிச்சொற்கள் காந்திமதம்
குறிச்சொல்: காந்திமதம்
காந்திராமன்
அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். நான் ஜெயகாந்தன் பழனி. உங்களை தினந்தோறும் வாசிப்பவன்.உங்களைப் புத்தகச்சந்தையில் நேரில் சந்தித்து பேசியிருக்கிறேன்.ஆனால், அந்த அறிமுகம் உங்களுக்கு நினைவிலிருக்க வாய்ப்பில்லை.
எங்களின் தேடல்கள் பலவற்றிற்கு நீங்கள் விடையாகியிருக்கிறீர்கள்.அந்தவகையில் உங்களுக்கு நான்...