குறிச்சொற்கள் காட்டிருளின் சொல்
குறிச்சொல்: காட்டிருளின் சொல்
காட்டிருளின் சொல்
இளவயதில் நான் மிக ரசித்த கதகளிகளில் ஒன்று கிராதம். காட்டுமிராண்டித்தனம் என தமிழ். காட்டுமிராண்டியோ தென்னாடுடைய சிவன். எங்கள் ஊர்மையத்திலமைந்த மகாதேவன். அர்ஜுனனுக்கும் சிவனுக்குமான அந்த போர்க்களியாடலை பலமணிநேரங்களுக்கு வளர்த்துக்கொண்டுசெல்வார்கள். அர்ஜுனன் ஏவிய...