Tag Archive: காஞ்சிரம்

காஞ்சிரம்-கடிதம்

அன்புள்ள ஜெ, காஞ்சிரம் மீள்பதிவு வாசித்தேன். பொங்கலுக்கு ஊருக்கு சென்றிருந்த போது, குலதெய்வம் கோவிலுக்கு சென்றேன். கோவிலுக்குள் மூலவரான பொன்னன் முன்னால் நெடுநாட்களாகவே நின்றிருக்கும மரம். இம்முறை சென்றபோது அதன் பழங்களைக் கண்டு ஈர்க்கப்பட்டு கேட்டபோது தான் அம்மா சொன்னார்கள் அது காஞ்சிரம் என்று. அப்போது சரேலென உங்களது காஞ்சிரம் பதிவும், காடு நாவலும் நினைவுக்கு வந்தது. ​நன்றி, வள்ளியப்பன்.​

Permanent link to this article: https://www.jeyamohan.in/70849

காஞ்சிரம்

காடு நாவலில் வரும் ஒரு மரத்தைப்பற்றி பலர் எனக்கு கடிதம் எழுதிகேட்டிருந்தார்கள். காஞ்சிரம். அப்போது நான் அறிந்த ஒரு விஷயம் தமிழ்நாட்டில்மக்கள் பெரும்பாலும் நெருக்கமான தெருக்கள் அமைந்த ஊர்களிலேயே வசிக்கிறார்கள்.ஊரிலும் சுற்றி இருக்கும் பொட்டலில் சிலவகை மரங்களே உள்ளன. ஆகவேபெரும்பாலானவர்களுக்கு நிறைய வகையான மரங்களையும் செடிகளையும் தெரிவதேயில்லை.என்னுடையது போல மலையடிவாரக் கிராமத்தில் தோட்டம் சூழ்ந்த ஊரில் வாழ்வது இயற்கையைஅறிவதற்கான ஒரு முக்கியமான வாய்ப்பு. காடு நாவலில் காஞ்சிர மரம் ஒரு யட்சிக்கதையின் பகுதியாக வருகிறது. காட்டில் ஒருமாபெரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1885