குறிச்சொற்கள் காசி

குறிச்சொல்: காசி

எரிந்தமைதல்

காசியின் மணிகர்ணிகா கட்டத்தில் சிதை அணையலாகாது என்பது தொன்மம். அது காசிவாசியான காலபைரவனுக்கான படையல். ஆகவே இப்பகுதியில் இருநூறு கிலோமீட்டர் தொலைவில் எவர் இறந்தாலும் இங்கே உடலைக் கொண்டு வந்துவிடுகிறார்கள். ஒருநாளில் முந்நூறுக்கும்...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-3

முஞ்சவானின் உச்சிமுனையில் சிவக்குறியருகே ஊழ்கத்தில் அமர்ந்திருந்த யமன் அந்தச் சிறகொலி கேட்டு விழிதிறந்து சினத்துடன் எழுந்தார். அவர் அருகே இருட்குவையெனக் கிடந்த எருமை விழிமணிகள் மின்ன முக்ரையோசை எழுப்பி தலைகுனித்து பாய்ந்தது. நாரதர்...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 43

பகுதி எட்டு : குருதியும் காந்தளும் - 1 திருஷ்டத்யும்னன் புரவியை இழுத்து சற்றே முகம் திருப்பி தொலைவில் விடிகாலையின் ஒளியற்ற ஒளியில் எழுந்து தெரிந்த துவாரகையின் பெருவாயிலை நோக்கினான். அதன் குவைவளைவின் நடுவே...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 37

பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி - 3 துவாரகையிலிருந்து கிளம்பி தேர்களிலும் பின் படகுகளிலும் பயணம் செய்து ஐந்தே நாட்களில் மதுராவை வந்தடைந்தனர். பயணம் முழுக்க அக்ரூரர் தன் தாக்குதலுக்கான திட்டங்களை...

வடகிழக்கு- ஒரு கடிதம்

அன்பிற்கினிய ஆசிரியருக்கு, நாகர்கோயில் சென்று சேர்ந்துவிட்டீர்கள் என்று தெரிந்துகொண்டேன். மேகாலயாவைப்பற்றி சில தகவல்கள் தங்களுடன் பகிர எண்ணுகிறேன். மேகாலயா ஒரு சுவாரசியமான மாநிலம். அங்குள்ள மூன்று வாசிகளான காசி, ஜைந்தியா மற்றும் காரோக்கள் அவரவர் பாணியில்...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 53

பகுதி பத்து : அனல்வெள்ளம் விதுரன் சத்யவதியின் அறைக்குள் நுழைந்து தலைவணங்கினான். சத்யவதி கைகாட்டியதும் சியாமை கதவைமூடிவிட்டு வெளியே சென்றாள். "அமர்ந்துகொள், களைத்திருக்கிறாய்" என்றாள் சத்யவதி. விதுரன் பீடத்தில் அமர்ந்துகொண்டு "ஆம், காலைமுதல் வெளியேதான்...

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 28

பகுதி ஆறு : தீச்சாரல் காலையொளி நீரில்விரியும் வரை பீஷ்மர் தாராவாஹினியின் கரையில் அப்படியே அசையாமல் நின்றிருந்தார். ஹரிசேனன் பலமுறை சென்று அவரைப் பார்த்துவிட்டு வந்தான். அவர் ஒரு பெரிய அடிமரமாக ஆகிவிட்டதுபோலத் தோன்றியது....

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 10

பகுதி மூன்று : எரியிதழ் காசியில் வரணா நதியும் அஸ்ஸி நதியும் கங்கையில் கலக்கும் இரு துறைகளுக்கு நடுவே அமைந்திருந்த படித்துறையில் அந்தியில் ஏழுதிரிகள் கொண்ட விளக்கின் முன் அமர்ந்து சூதர்கள் கிணையும் யாழும்...

புறப்பாடு II – 9, காலரூபம்

காசியில் ஒரு படகில் ஏறி மறுகரையில் இருக்கும் காசிமன்னரின் அரண்மனைக்குச் சென்றேன். படகில் நான்மட்டும்தான் போகப்போகிறேன் என்ற பிரமையில் இருந்தேன். சின்ன படகுதான். ஆனால் அந்த குகா இளைஞன் தொடர்ந்து ஆட்களை கூவிக்கூவி...

பயணம் இருகடிதங்கள்

அன்புள்ள ஜெ, என்னுடைய காசிப் பயணத்தின் போது உங்களோடு உரையாடியது பின் இப்போதுதான் உரையாடுகிறேன்.அங்கே சடங்குகளில் மாட்டிக்கொண்டு தத்தளிப்பவர்களை பக்தி ஏஜெண்ட்கள் அழகாகக் கையாள்கிறார்கள்.அனைத்துத் தவறுகளும் அரங்கேறுகிறது.ஆனால் கங்கையின் முன்பு நிற்கும்போது என்னையே மறந்துவிட்டேன்.அதில் மிதந்து...