குறிச்சொற்கள் காக்காய்ப்பொன் [சிறுகதை]

குறிச்சொல்: காக்காய்ப்பொன் [சிறுகதை]

கூடு, காக்காய்ப்பொன் – கடிதங்கள்

காக்காய்ப்பொன் அன்புள்ள ஜெ காக்காய்ப்பொன் கதையை வாசித்தேன். என் தியான வகுப்பில் நண்பர்களுக்கு அந்தக்கதையைச் சொன்னேன். பொதுவாக துறவு, ஆன்மீக வாழ்க்கை பற்றிய கதைகள் நிறையவே உண்டு. அவை எல்லாமே மூன்று வகை. ஒன்று முதிர்ச்சி...

நஞ்சு, காக்காய்ப்பொன் – கடிதங்கள்

காக்காய்ப்பொன் இனிய ஜெயம் நஞ்சு வாசித்தேன். மிக வித்யாசமானதொரு ஆண் பெண் ஆடல் சார்ந்த உளவியல் கதை. அந்த இறுதிக் கணத்தில் அவன் அதுவரை திரட்டி வைத்திருந்த நஞ்சை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு,...

சுற்றுகள், காக்காய்ப்பொன்- கடிதங்கள்

சுற்றுகள் அன்புள்ள ஜெ கதைகளை கொஞ்சம் கொஞ்சமாக இப்போதுதான் வாசித்து வந்துகொண்டிருக்கிறேன். கதைகளை வாசித்தபின் கடிதங்களையும் வாசிப்பது என் வழக்கம். அவை வாசிப்பின் பலவகையான வழிகளைச் சுட்டிக்காட்டுகின்றன. இன்றுதான் சுற்றுகள் கதையை வாசித்தேன். அதை வாசிக்கும்போது...

நஞ்சு, காக்காய்ப்பொன் -கடிதங்கள்

நஞ்சு அன்புள்ள ஜெ இந்தக்கதைகளின் விதவிதமான கருக்கள், களங்கள் மட்டுமல்ல மட்டுமல்ல வாழ்க்கைப்பார்வைகளும் மாறிக்கொண்டே இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. உங்களுக்கென வாழ்க்கைப்பார்வை ஏதுமில்லையா என்ற கேள்வி எழுகிறது. வாழ்க்கைப்பார்வை என்ற ஒன்றில் கட்டுண்டது அல்ல...

நற்றுணை, காக்காய்ப்பொன் – கடிதங்கள்

நற்றுணை அன்புள்ள ஆசிரியருக்கு, "இறைவன்" --- நீண்ட நாட்களுக்குப் பிறகு தனிமையில் விம்மச் செய்த கதை. மாணிக்கம் ஆசாரி சாக்குப்பையுடன் நுழைந்த போதே உள்ளுக்குள் ஏதோ விழித்துக் கொண்டது... ஒருவேளை இசக்கியம்மையை நடிக்கத் தொடங்கியிருந்தேன் எனலாம். தெற்குப்புரையின் திறந்த  பாதிக்கதவு வழி சிவந்த தூணாகிறது...மெல்லிய படிமமென தேவி எழுந்து...

காக்காய்ப்பொன் [சிறுகதை]

“இதெல்லாம் இப்படி சுருக்கமாகச் சொல்லிவிடக் கூடியவை அல்ல, தவமும் மீட்பும் எப்போதுமே வெவ்வேறு கோணங்களில் பேசப்படுபவை. எல்லா பேச்சுக்களும் ஏதோ ஒன்றை தொடுபவை, ஏதோ சிலவற்றை விட்டுவிடுபவை” என்று நித்யா கூறினார். விவேக சூடாமணி...