Tag Archive: கவிதையும் ஞானமும்

கவிதையும் ஞானியும்

அன்பு ஜெ., அண்மையில் என் எம்.பில் மாணவர் ஒருவர் என்னிடம் கேட்ட வினா: ‘ஏன் மெய்ஞானிகள் அனைவரும் கவிஞர்களாக இருக்கிறார்கள்?’ இதற்கு நான், ‘மெய்ஞானிகள் எல்லோருமே கவிஞர்களாக இருப்பதில்லை. ஆனால் தன் ஞானத்தை மொழியில் வெளிப்படுத்த முனைந்த மெய்ஞானியருள் பலரும் பிற மொழி வடிவங்களை விடவும் கவிதையையே சரியான ஊடகமாகத் தேர்ந்துள்ளர்கள்’ என்று கூறினேன். இதற்குமேல் எனக்கு விடை கூறத் தெரியவில்லை. ஞான அனுபவத்துக்கும் கவிதைக்கும் அடிப்படையில் ஆழமான தொடர்புகள் உள்ளனவா? அவை என்ன? மேலும், ஓஷோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8437