Tag Archive: கவிதைகள் பறக்கும்போது…

கவிதையின் இசை -கடிதங்கள்

  கவிதைகள் பறக்கும்போது… அன்புள்ள ஜெ   கவிதைகளின் ஒலியழகின் தேவை பற்றி நீங்கள் எழுதிய குறிப்பு வாசித்தேன். நம் கவிஞர்கள் எவருமே அதைப்பற்றி எதிர்வினையாற்றவில்லை. ஒரு கவிதைரசிகனாக எனக்கு அந்தக்கட்டுரை மிகமுக்கியமானது. நான் மலையாள, கன்னடக் கவிதைகளையும் ரசிப்பவன். எனக்கு தமிழ்க் கவிதைகளின் மேல் சலிப்பு உருவாவதற்கு அத்தனை கவிஞர்களின் மொழிநடையும் ஒன்றாகவே இருப்பது முக்கியமான காரணம்.   தமிழில் எழுதும் கவிஞர்களில் சிலருடைய கவிதைகளை வாசித்தால் மட்டுமே அவை எவருடையவை என்று தெரியும்ம் மற்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128322