குறிச்சொற்கள் கவிதைகள் இணைய இதழ்

குறிச்சொல்: கவிதைகள் இணைய இதழ்

மரபுக்கவிதைகள் சிறப்பிதழ்

அன்புள்ள ஜெ, ஏப்ரல் மாத கவிதைகள் இதழ் ‘மரபு கவிதைகள்’ சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. இவ்விதழில் ‘செய்யுளிலிருந்து கவிதைக்கு’ என்ற தலைப்பில் கடலூர் சீனுவும், கம்பராமாயணம் குறித்த வாசிப்பனுபவத்தை ஸ்ரீநிவாஸும் (மினல் மணிக் குலம்), காரைக்கால்...

கவிதைகள் பிப்ரவரி இதழ்

அன்புள்ள ஜெ, பிப்ரவரி மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இவ்விதழில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ‘கவிஞனும் கவிதையும் பொதுவெளியின் குரல்’ கட்டுரை இடம்பெற்றுள்ளது. உடன் ஜென் கவிதைகள் குறித்து கடலூர் சீனு, தேவேந்திர பூபதி...

கவிதைகள், ஜனவரி 2023 இதழ்

அன்புள்ள ஜெ, ஜனவரி மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இதில் கடலூர் சீனு எழுதிய ‘கவிதைகள் கொண்டு விஷ்ணுபுரம் சேர்தல்’ கட்டுரையுடன் கலாப்ரியா, பிரதீப் கென்னடி, தேவதச்சன், தேவதேவன் கவிதைகள் குறித்து பாலாஜி ராஜூ,...

கவிதைகள் மாத இதழ், டிசம்பர்

அன்புள்ள ஜெ, டிசம்பர் மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இதில்  ‘ஆழங்களின் அனுபவம்’ என்ற சீர்மை வெளியீடாக வந்த ஜி.ஆர். பாலகிருஷ்ணனின் விமர்சன நூலிலிருந்து அபியின் ‘என்ற ஒன்று’ கவிதைத் தொகுப்பு ரசனை கட்டுரையின்...

கவிதைகள் நவம்பர் இதழ்

அன்புள்ள ஜெ, நவம்பர் மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இதில் தேவதச்சன், தேவதேவன், இசை, இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள் குறித்து கவிஞர் லட்சுமி மணிவண்ணன், பார்கவி, ஜெகதீஷ் குமார், வி. வெங்கட பிரசாத் எழுதிய...

கவிதைகள் இதழ், அக்டோபர்

அன்புள்ள ஜெ, அக்டோபர் மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இதில் தேவதச்சன், சிங்கப்பூர் லதா, ரமேஷ் பிரேதன், ஶ்ரீநேசன் கவிதைகள் குறித்து கடலூர் சீனு, அழகுநிலா, பாலாஜி ராஜு, மதார் எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன....

கவிதைகள் இணைய இதழ், ஆகஸ்ட்

அன்புள்ள ஜெ, ஆகஸ்ட் மாத கவிதைகள் இதழ்  வெளிவந்துள்ளது. பிரமிள், மோகனரங்கன், வெ.நி.சூர்யா, ச.துரை, மதார் கவிதைகள் பற்றி பாலாஜி ராஜு, கடலூர் சீனு, சங்கர் கணேஷ், மதார் எழுதிய கவிதை வாசிப்புகள் இடம்பெற்றுள்ளன. http://www.kavithaigal.in/ நன்றி, ஆசிரியர்...

கவிதைகள்,இந்த இதழில்…

அன்புள்ள ஜெ, ஜூலை மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது.  இவ்விதழில் யவனிகா ஸ்ரீராம், பெரு விஷ்ணுகுமார், மதார், வே.நி. சூர்யா, கல்பனா ஜெயகாந்த, ஆகியோரின் கவிதைகள் பற்றிய வாசிப்பு அனுபவத்தை பெரு விஷ்ணுகுமார், மதார், பண்ணாரி சங்கர், ஆனந்த்குமார் எழுதியுள்ளனர். கட்டுரை பகுதியில் அபி கவிதையையும்,...

கவிதைகள் இணைய இதழ்

அன்புள்ள ஜெ, ஏப்ரல் மாத கவிதைகள் இதழ் பதிவேற்றம் கண்டது. இவ்விதழில் கவிதையை புரிந்துக் கொள்ளுதல் பற்றி கவிஞர் அபி எழுதிய கட்டுரை “கவிதை புரிதல்” இடம்பெற்றுள்ளது. மேலும் சுகுமாரன், லட்சுமி மணிவண்ணன், சதீஷ்குமார்...