குறிச்சொற்கள் கவிஞர் வீரான்குட்டி
குறிச்சொல்: கவிஞர் வீரான்குட்டி
எளிமையெனும் விடுதலை
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வீரான்குட்டி ஊட்டியில் நாங்கள் நடத்திய தமிழ்- மலையாளக் கவிதையரங்குக்கு வந்திருந்தார். பலவகையான கவிஞர்கள் பங்கெடுத்த அந்த அரங்கிற்கு வந்திருந்த ஒரு கவிஞர் வீரான்குட்டியைப் பற்றி என்னிடம் சொன்னார். “அவரை...
நிறைந்து நுரைத்த ஒரு நாள்
குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது சென்ற இரண்டு ஆண்டுகளாக பொது நிகழ்ச்சியாக நடைபெறவில்லை. சென்னையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷ்ணுபுரம் அமைப்பின் சார்பில் ஒரு நிகழ்ச்சி. ஆனந்த் குமாருக்கு குமரகுருபரன் விருது 2022 வழங்குவது,...
குமரகுருபரன் விழா, வீரான்குட்டி உரையாடலும் உரையும்
https://youtu.be/6N3bDmREVeY
https://youtu.be/PhKxjx8ierU
ஜூன் 11,2022ல் சென்னை கவிக்கோ அரங்கில் நடைபெற்ற முழுநாள் இலக்கிய நிகழ்வில் மதியம் 2.30 மணிக்கு கவிஞர் வீரான்குட்டியுடன் ஓர் இலக்கிய உரையாடல் நடைபெற்றது. மாலை விழாவில் வீரான்குட்டி ஓர் உரையை நிகழ்த்தினார்....
வீரான்குட்டி கவிதைகள்-2
தண்ணீர் மூன்று கவிதைகள் -வீரான்குட்டி
வீரான்குட்டி கவிதைகள்- 1
விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது தமிழ் விக்கி
கடவுளுக்குத் தெரியும்
கடவுளுக்குத் தெரியும்
நட்பை எப்படி பேணுவதென்று
கரிக்கட்டையாகத்தான் நம்மிடம் அது வருகிறது
பரஸ்பரம் பரிமாறி
நாம் அதனை
ஒளிரும் பொன்னாக்குவோம்.
இடையில் எப்போதாவது
தொலைந்துபோனால்
கவலை எதற்கு?
திரும்பக் கிடைக்கும்போது
ரத்தினமாகியிருக்கும்...
வீரான்குட்டி கவிதைகள்
வீரான்குட்டி கவிதைகள்
கடைசியில்
நதியைக் குற்றஞ்சாட்டும் எந்தப் பேச்சும்
எனக்குப் பிடிப்பதில்லை
மூழ்கி அமிழ வரும் ஒருவரை
அது முழுதும் ஏற்றுக்கொள்கிறவரையில்
பிளந்து கடக்க வருபவரை அனுமதிக்கிறவரையில்
காண வருபவருக்குக் கொடுப்பதற்காக
சிறுமீன்களின் கண்ணாடிக்குடுவையை
அது பாதுகாத்து வைத்திருக்கிறது.
முத்துகளில்லை
பவழங்களில்லை
அதீத உறுமல்களோ
அலையதிர்வுகளோ இல்லை
இப்படி விச்ராந்தியாகத் தொடங்கினால்
இந்த நதி...