Tag Archive: கவிஞர் காலாப்பிரியா

கலாப்பிரியா படைப்புக் களம் – நிகழ்வு கோவையில்

நண்பர்களே , விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சென்ற ஜனவரி 2010ல் ஜெயமோகனுடன் ஒரு சந்திப்பு நடத்தியது. இரண்டாவது நிகழ்வாக கவிஞர் காலாப்பிரியா படைப்புக்களம் என்ற நிகழ்வை நடத்த இருக்கிறது ,வரும் மே 09 (09/05/10) ஞாயிறு காலை 10 மணியளவில் சன்மார்க்க சங்க வளாகத்தில் (பூமார்க்கட் அர்ச்சனா தர்ச்சனா திரையரங்கு சாலை) நிகழ்ச்சி தொடங்கும் . படைப்பாளிகள் ஜெயமோகன், சுகுமாரன், மரபின் மைந்தன், வெண்ணிலா, வா.மணிகண்டன் ஆகியோர் கலந்துடையாடுகின்றனர். நாஞ்சில் நாடன் அவர்கள் தலைமை ஏற்கிறார். வண்ணதாசன்,  வண்ணநிலவன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/7254