குறிச்சொற்கள் கவிஞர் ஆனந்த குமார்
குறிச்சொல்: கவிஞர் ஆனந்த குமார்
கல்பற்றா நாராயணன் உரை – கடிதம்
அன்புள்ள ஜெ,
ஜெ60 மனதுக்கு நிறைவான ஒரு நாள். காலையில் பச்சைநாயகி சன்னதியில் வைத்து அந்த பெண் திருமுறையை பாடியபோதே அந்த நாள் முழுதும் நிறைந்துவிட்டது. அகத்திற்குள் வெறெதுவும் செல்லவில்லை. அன்று முழுதும் மிதந்துகொண்டே...
நிறைந்து நுரைத்த ஒரு நாள்
குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது சென்ற இரண்டு ஆண்டுகளாக பொது நிகழ்ச்சியாக நடைபெறவில்லை. சென்னையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷ்ணுபுரம் அமைப்பின் சார்பில் ஒரு நிகழ்ச்சி. ஆனந்த் குமாருக்கு குமரகுருபரன் விருது 2022 வழங்குவது,...
குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருது, ச.துரை, பார்கவி, ஆனந்த்குமார்
https://youtu.be/5yT-oErbtGU
விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது தமிழ் விக்கி
குமரகுருபரன் - விஷ்ணுபுரம் விருது கவிஞர் ஆனந்த்குமாருக்கு அளிக்கப்பட்ட நிகழ்வும் 11-6-2022 அன்று நிகழ்ந்த அரங்கில் குமரகுருபரன் கவிதைகளைப் பற்றி ச.துரை பேசினார். பார்கவி, போகன் சங்கர்,...
ஆனந்த் குமார் – கடிதம்
டிப் டிப் டிப் வாங்க
ஆனந்த்குமார் தமிழ் விக்கி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம்.
முதுகலை படித்துவிட்டு வேலைகிடைக்காமல், ஆண்டிபட்டிக்கோட்டை பாண்டியன் டீ கடைக்கு வரும் தினத்தந்தியில் எனக்கேன்று ஒரு வேலைவாய்ப்பு வருமா என காத்திருக்கும் காலத்தில், உறவினர்கள்...
குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பிதழ்
நண்பர்களுக்கு,
2022 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது கவிஞர் ஆனந்த் குமாருக்கு வழங்கப்படுகிறது. விழா வரும் 11 ஜூன் 2022-ல் சென்னையில் நிகழ்கிறது. ஜூன் 10 குமரகுருபரனின் பிறந்த நாள்.
இடம் :கவிக்கோ மன்றம்...
ஆடல்வெளி
‘டிப் டிப் டிப்’ தொகுதியை வாசிக்கையில் மூன்று விதமான கவிதைகளை நம்மால் காணமுடிகிறது. முதல் வகைக் கவிதைகள் ஒரு நேர்க்காட்சி அனுபவத்தையொட்டி எழுதப்பட்டவை. அவற்றின் வழியாக அக்காட்சியில் இருக்கும் லீலையை விளையாட்டை குழ்ந்தைத்தனத்தை...
எளிய கவிதையின் இன்றைய குரல்- கடலூர் சீனு
எல்லா நல்ல கவிகளை போலவே ஆனந்த் குமாரும் முன்னோடிக் கவிகளின் வழியே நீளும் சரடில் ஒரு கண்ணியாக சென்று இணைகிறார். மேற்கண்ட கவிதையில் இருந்து பிரமிளுக்கு ஒரு வாசகனால் சென்று விட முடியும்...
கவிதை விதைத்தல்- பாலாஜி ராஜு
ஆனந்த்குமார் எனும் கவிஞன் ஒரு தந்தையாக, மகனாக, கணவனாக, சினேகம் மிக்க அண்டை வீட்டுக்காரராகப் பல கவிதைகளில் வெளிப்படுவதைக் காணலாம், அவை நம்முடைய கற்பனைகயைத் தீண்டி பலபடிகள் எழுந்துவிடும் கவித்துவம் அடர்ந்த கவிதைகளுமாகின்றன.
கவிதை...
ஆனந்த் குமார்- கடிதம்
அன்புள்ள ஜெ,
நலம்தானே? நானும் நலம்.
ஆனந்த் குமார் அவர்களுக்கு விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது அளிக்கப்பட்ட செய்தி மகிழ்வைத் தருகிறது. அவர் பற்றிய ஒர் அறிமுகப்படுத்தல் செய்திருக்கவேண்டும் என நினைக்கிறேன். இப்போது உங்கள் தளத்தில் அவரைப்பற்றி...
சுடரென எரிதல்- “கனலி’ விக்னேஷ்வரன்
நேற்று கவிஞர் ஆனந்த் குமாரின் முதல் கவிதைத் தொகுப்பான 'டிப் டிப் டிப்' கையில் கிடைத்தது. தொகுப்பைக் கையில் பெற்றவுடன் முதலில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ள முன்னுரையை வாசித்தேன். தொகுப்புக்குள் முழுவதும் எளிதாகச்...