Tag Archive: கவர்னரின் ஹெலிகாப்டர்

வலைப்பூ எழுத்திலிருந்து இலக்கியம் நோக்கி…

  பதினைந்தாண்டுகளுக்கு முன் வலைப்பூக்கள் அறிமுகமானபோது பண்பாட்டுச்சிந்தனையாளர்கள் நடுவே ஓர் எதிர்பார்ப்பு எழுந்தது. பிரசுரம் என்பது ஒரு பிரச்சினை அல்ல என்று ஆகிவிட்டது. எவரும் எழுதலாம், எழுதியவற்றை உடனடியாக வெளியிடலாம். ஆகவே ஒரு புதியவகை எழுத்து உருவாகி வரக்கூடும். அச்சு ஊடகத்தின் மிகப்பெரிய சிக்கல் அது குறைந்தபட்ச பிரதிகள் வெளியாகியாகவேண்டும் என்பது. ஆகவே குறைந்தபட்ச வாசகர்களும் அதற்கு அமைந்தாகவேண்டும். அந்தக் கட்டயாமேதும் வலைப்பூக்களுக்கு இல்லை. பத்துபேர் தங்களுக்குள் எழுதிவாசித்துக்கொண்டால்போதும். இந்தச் சுதந்திரம் காரணமாக ‘எழுத்தாளர்’ அல்லாதவர்களும் எழுதத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78493