குறிச்சொற்கள் களிந்தமலை
குறிச்சொல்: களிந்தமலை
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 90
பகுதி பதின்மூன்று : ஆழியின்விழி - 3
கடல்மாளிகையின் இடைநாழியின் மறுஎல்லையில் அகன்ற கற்படிகள் மேலேறிச்சென்றன. அவற்றின் வெண்பளிங்குக் கைப்பிடிகள் யவன நாட்டு நுண்ணிய சிற்பங்கள் செறிந்திருந்தன. சாத்யகி ஒவ்வொன்றையாக தொட்டுக்கொண்டு வந்தான். முப்பிரி...