Tag Archive: களரி கிராமியக்கலைவிழா

களரி கிராமியக்கலைவிழா

மணல்வீடு ஹரிகிருஷ்ணன் சென்ற சில வருடங்களாகச் சலிப்பில்லாமல் நாட்டர் கலைகளுக்கான ஒரு விழாவையும் பயிற்சிநிலையத்தையும் நடத்திவருகிறார். நன்கொடைகளைக்கொண்டு நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி இந்தவருடம் சென்னை வெள்ளம் காரணமாக போதிய நிதி இன்றி நிகழவிருக்கிறது என்றார். நாளை [2-1-2016] முதல் நிகழ்வு தொடங்குகிறது. நிதியளிக்கும்படி ஆர்வமுடையவர்களைக் கோருகிறேன் அவரது கடிதத்தை இணைத்துள்ளேன் ஜெ   அன்புடையீர் வணக்கம் மண்ணில் ஜனித்த கலைகள் ஆயிரமாயிரம். அவற்றுள் முந்திப் பிறந்தவை தோற்பாவை, கட்டப்பொம்மலாட்டம் ,தெருக்கூத்து,முதலான நிகழ்த்துக்கலைகள்தாம் என்றால் அது மிகையில்லை. மனிதனுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82650