குறிச்சொற்கள் களம் [சிறுகதை]

குறிச்சொல்: களம் [சிறுகதை]

ஈராறுகால் கொண்டெழும்புரவி – களம் சிறுகதை

கதையில் மகாபாரதத்தின் ஒருகாட்சியை நேரில் பார்ப்பதுபோல் இருந்தது. கூர்மையான வசனங்கள், நேர்த்தியான சொல்லாட்சிகள், வர்ணனைகள் காட்சியைக் கண்முன்கொண்டுவந்தன. இளவரசர்களின் அரங்கேற்றக்களம் அஸ்தினாபுரத்தில் நடக்க இருப்பதை அவ்வளவுத்துல்லியமாகச்சொல்லப்பட்டிருக்கிறது!. பிச்சினிக்காடு இளங்கோ விமர்சனம்

களம் [சிறுகதை]

''என் உள்ளுணர்வு சொல்கிறது, இந்த பயிற்சிக்களம் என்றோ எங்கோ ஒரு பெரும் போர்க்களமாக ஆகப்போகிறது என்று. தம்பி, ஆயுதங்களுக்கு தங்களுக்கென ஒரு திட்டம் உண்டு என்று எனக்கு படுகிறது. அவை தங்களுக்குள் ரகசியமாக உரையாடிக்கொள்கின்றன. அவை நமக்குள் குரோதங்களையும் பேராசைகளையும் ஐயங்களையும் நிரப்புகின்றன. நம்மை ஒரு பெரிய சமர்களம் நோக்கி மௌனமாக இட்டுச்செல்கின்றன''