Tag Archive: களப் பணியாளர்கள்

குரல்பணியாளர்கள்

அசடுகளும் மகாஅசடுகளும் – எதிர்வினை அனைவருக்கும் நான் முதலில் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். இந்தப் பதிவு எழுத்தாளர்கள் என்ற பெயரில் சமூக மேன்மைக்குப் பாடுபடும் களப்பணியாளர்களை அவமதிக்கும் பாசிசப் போக்கை எதிர்த்துதான் இடப்படுகிறது. முதலில் இந்த நிகழ்ச்சியில் அப்படி என்ன தவறு நிகழ்ந்து விட்டது என்று ராமசாமியும் , அவருக்கு ஒத்திசைவாய் ஜெயமோகனும் மாய்ந்து போகிறார்கள்? இன்னும் இரண்டு விழுக்காடு கூட இல்லாத பார்ப்பன பயங்கரவாதம் தமிழ் சமூகத்தின் மீது காரிருளைப் படர விட்டுக் கொண்டிருக்கிறதே. அதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34734