Tag Archive: கல்வி – தன்னிலையும் பணிவும்

கல்வி – தன்னிலையும் பணிவும்

நான் லெளகீக வாழ்க்கையில் (படிப்பு, வேலை….) வென்று பழகியவள். ஒரு படி கீழே நிற்பதென்பது பழக்கப்படாத அனுபவம். இதை நான் ஆணவத்துடன் குறிப்பிடவில்லை. மற்றவர்கள் என் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பை விட நான் என் மீது சுமந்து செல்லும் எதிர்பார்ப்பு பல மடங்கு. தஞ்சை சந்திப்பைக் குறித்து பிரியம்வதா எழுதிய கடிதத்தின் மேலே குறிப்பிட்ட வரிகள் என்னை கவர்ந்தன அக்கடிதத்திற்கான பதிலில் அதை எழுதத் தொடங்கியபின் ஒரு தனிப்பதிவாகவே அதை எழுதுவது நன்று என்று தோன்றியது. நாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96622