Tag Archive: கல்வி அமைப்புகள்

இரு கடிதங்கள்

அன்பின் ஜெ.. இந்த வாரம் இந்தியா இன்று படித்து எவ்வழியே சிரிப்பது என்றே புரியவில்லை. வழக்கம் போல, ஒவ்வொரு மாநிலத்துக்கும் மதிப்பெண்கள். அவுட்லுக் எவ்வழியோ அதற்கு நேர் மாறான வழி இந்தியா டுடே என்றறிவேன். ஆனால், அவர்களின் நகைச்சுவை உணர்வை இப்போதுதான் உணர்கிறேன். 1. உத்தராகண்டின் வரிச் சலுகையும், 70% உள்ளூர் மக்களை வேலையில் அமர்த்த வேண்டும் என்ற கொள்கையும், மக்கள் வெளியேறியதைத் தடுத்து,முன்னேற்றங்களை ஏற்படுத்தியதாம். உண்மை: 10% சதம் கூட உள்ளூர் வேலையாட்கள் கிடையாது – …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22323