குறிச்சொற்கள் கல்விதர்
குறிச்சொல்: கல்விதர்
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-10
9. ஊசலின் தாளம்
அரசவையில் புலவர்களுடன் அமர்ந்து நூலாய்கையில், அவைப்பணிகள் முடித்து நீராட்டறைக்குச் சென்று உடலை சேடியரிடம் அளித்துவிட்டு அமர்ந்திருக்கையில், அணிபுனைந்து மஞ்சத்தறைக்கு செல்லும்போது, அவ்வப்போது அவன் எண்ணமே வந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு கணத்தில்...