குறிச்சொற்கள் கல்பற்றா
குறிச்சொல்: கல்பற்றா
கொந்தளிப்பும் அமைதியும்
அன்புள்ள ஜெ,
கல்பற்றாவுடன் உரையாடியபோது இப்படிக் கேட்டேன். ஈழத்துக் கவிதைகளிலும், பெண்ணியக் கவிதைகளிலும் என் உணர்வுகளுக்கு அப்பட்டமான "வலி" தெரிகிறது. அவற்றில் கவிதையின் மொழி பயின்று வருகிறதே ஒழிய எழுந்து நிற்பது வலியும் பிணியும்...