Tag Archive: கலைச்சொல்லாக்கம்

கலைச்சொல்- கடிதம்

வணக்கம், என் பெயர் சரவணன், உங்கள் கலைச்சொல்லாக்கம்-ஆறு விதிகள் என்ற கட்டுரையை அண்மையில் ஒரு தளத்தில் பார்தேன். உண்மையில் நீங்கள் வழிகாட்டும் அனைத்து விதிகளும் பாராட்டத்தக்கது.அதன் துண்டுதலின் பெயரில் இந்த மின்னஞ்சலை தங்களுக்கு எழுதுகிறேன். நான் தமிழில் பட்டம் பெற்றவன் இல்லை, ஆனால் தமிழின் மீது தீராத தாகம் கொண்டவன் ஒரு பொறியியல் பட்டதாரி. தமிழில் கலைசொல்லாக்கம் என்பதை பற்றி சிறுவயதில் இருந்தே எனக்கு ஆர்வம் உண்டு. அது சம்பந்தமான ஒரு சிறு பதிவை ஈகரை என்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35866

மொழி 5,கலைச்சொல்லாக்கம்-ஆறு விதிகள்

1 கலைச்சொல்லாக்கம் நிகழாமல் பிறசொற்களை அப்படியே கடன்வாங்கிக்கொண்டிருக்கும் மொழியில் காலப்போக்கில் மிகப்பெரிய அழிவு நிகழும். அந்த மொழியின் ஒலிநேர்த்தி இல்லாமலாகும். அந்த மொழியைக் கலையிலக்கியங்களுக்குப் பயன்படுத்த முடியாமலாகும். மொழி என்பதை வெறும் அன்றாடவாழ்க்கைப்பயன்பாட்டுக்கான கருவி என்பதற்கு அப்பால் சென்று யோசித்தோமென்றால் இந்த இழப்பின் அளவு புரியும். மொழி அகப்படிமங்களாக ஆகக்கூடியது. நமக்குள் சிந்தனைகளாக ஓடக்கூடியது. அதன் ஒலியழகையும் குறியீட்டுத்தன்மையையும் இழந்தால் அது நம் ஆழத்தின் மொழியாக இருக்காது. ஃபோட்டோசிந்தஸிஸ் என்ற சொல்லைத் தமிழ்ச்சொல்லாக ஏற்க முடியாது. ஏனென்றால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35004