குறிச்சொற்கள் கலைச்சொற்கள்
குறிச்சொல்: கலைச்சொற்கள்
சொற்கள்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
இது மழைக்காலம்.
கனமழை பெய்தால் நம் ஊடகங்கள் "கொட்டி தீர்த்த மழை" என்ற ஒரே ஓர் வார்த்தையைத்தான் பயன்படுத்துகின்றன.
புதிய சொற்களை நீங்கள் அளியுங்களேன்.
நன்றி.
ஜெ.ஜெயகுமார்
***
அன்புள்ள ஜெயக்குமார்
சொற்கள் இலக்கியத்தில் ஏராளமாக உள்ளன. ஆனால் செய்திகள் எப்போதுமே...
ஏன் தமிழ்ச்சொற்கள்?
அன்புள்ள ஜெமோ,
வெண்முரசை தொடர்ந்து வாசித்துவருகிறேன். அதில் வரும் தூயதமிழ்ச் சொற்கள் பல நான் இதுவரை கேள்விப்படாதவை. அவை அகராதிகளிலும் இல்லை. நீங்கள் வேண்டுமென்றே இச்சொற்களைப்போட்டு எழுதுகிறீர்களா? இதனால் வாசிப்பு சரளமாக நடக்கவில்லை என்பதை...
கல்வி – பதில்கள்
இந்து தமிழ் நாளிதழில் நான் எழுதிய கட்டுரைக்கு வந்த எதிர்வினைகளுக்கான என் பதில்களை ஒட்டுமொத்தமாகச் சொல்லிவிடலாமென நினைக்கிறேன்.
1] என் கட்டுரை போதிய அளவு ஆய்வுசெய்யாமல் 23 பேரை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது,...
கலைச்சொற்கோவை
அன்புடையீர்,
பின்வரும் கலைச்சொற்கோவை தளத்தை உங்களுக்கு அறியத்தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
http://kalaichotkovai.blogspot.com/
தமிழ்ச் சொற்கோவைக் குழாம்
[email protected]
சோ
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்கள் நூல்களை நான் படித்ததில்லையாயினும், தங்களின் இணையதளத்தில் வரும் பெரும்பான்மையான பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வருபவன் நான். இரண்டு விஷயங்களைப் பற்றித் தங்களிடம் கேட்க வேண்டும் என்று ஒரு ஆவல்.
1....
சிற்பச்செய்திகள்
அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் தங்களது விஷ்ணுபுரம் நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். நிறைய கோயில் சார்ந்த கலைச் சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறீர்கள். உதாரணத்திற்கு விமானம், பிரகாரம், முகமண்டபம் மற்றும் பல. இதுபோல சிற்பங்கள் குறித்த...