Tag Archive: கலைக்களஞ்சியம்

கலைக்களஞ்சியம்

அன்புள்ள திரு.ஜெயமோகன், பெரியசாமித்தூரனைப் பற்றிய தங்களது கட்டுரையில் அவரது கலைக்களஞ்சியம் மறுபதிப்பு செய்யாமலே உள்ளார்கள் என்று கூறியிருந்தீர்கள். இப்பொழுது தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தில் படிக்கலாம். http://tamilvu.org/library/libindex.htm இப்படிக்கு பா.மாரியப்பன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/35630

வேதசகாயகுமாரின் கலைக்களஞ்சியம்

ஏறத்தாழ ஆறாண்டுக்காலமாக எம்.வேதசகாயகுமார் நவீனத் தமிழிலக்கியத்திற்கென ஒரு சிறு கலைக்களஞ்சியத்தை உருவாக்க உழைத்துவந்தார். அதன் பணி முடிவடைந்து நூல் வடிவம் வர தாமதமாகும் நிலையில் அழகிய வலைத்தளமாக அது வெளிவந்துள்ளது.

Permanent link to this article: https://www.jeyamohan.in/7286