குறிச்சொற்கள் கலாமண்டலம் கீதானந்தன்
குறிச்சொல்: கலாமண்டலம் கீதானந்தன்
கலையில் மடிதல்
பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,
வணக்கம்.
நேற்று இரவுதான் முகநூலின் மூலம் இச்செய்தியை அறிந்தேன்.கடந்த 28.01.2018 ஞாயிற்றுக்கிழமை இரிஞ்சாலகுடா கோவிலில் தான் நடத்திய "ஓட்டன் துள்ளல்" நாட்டிய நிகழ்ச்சியின்போது மேடையிலேயே மரணமடைந்தார் கலாமண்டலம் கீதானந்தன்.அதன் சிறிய வீடியோ பதிவையும் பார்க்க நேரிட்டது!.நாட்டியத்தின் போது பின் பாட்டு பாடுகிறவரை(சரியாக குறிப்பிட்டிருக்கிறேனா ?)...