குறிச்சொற்கள் கலாப்ரியா
குறிச்சொல்: கலாப்ரியா
புனல் பொய்யாப் பொருநை-க.மோகனரங்கன்
நமக்குக் கற்பிக்கப்பட்டிருக்கும் நாகரீகத்தை முன்னிட்டு நாம் வெளிக்காட்டாது ஒளித்துக்கொள்ள விரும்புகிற இச்சை உணர்வுகளை, அவை வெறும் உடல் சார்ந்த காமம் மாத்திரமல்ல குற்றம், மரணம், பசி, அழுக்கு, அசிங்கம் என நாம் நேர்கொண்டும்...
வெறுமே மலர்பவை
கலாப்ரியா கவிதைகள்
தற்குறிப்பேற்றம்
கலாப்ரியாவின் கவிதைகளைப்பற்றி ஒரு முன்பு ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன். அதில் அவருடைய கவிதைகளிலுள்ள ’வெறும்படம்’ என்னும் இயல்பைப்பற்றி எழுதியிருந்தேன். முகநூலில் அவர் எழுதிக்கொண்டிருக்கும் பலநூறு கவிதைகளிலிருந்து இக்கவிதைகளைத் தெரிவுசெய்கையில் மீண்டும்...
தற்குறிப்பேற்றம்
கவிதையில் தற்குறிப்பேற்ற அணிக்கு எத்தனை ஆண்டுக்கால தொன்மை இருக்கும்? பெரும்பாலும் கவிதையளவுக்கே. உலகிலேயே புதுமையே அடையாததும் எப்போதும் புதுமையாகத் தோன்றுவதும் கவிதைதான் போலும்.இன்றும் கவிஞர்கள் தற்குறிப்பேற்ற அணிகளை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இன்றும் உள்ளம் ஒருகணம்...
பேராசிரியர் சுந்தரனார் விருது கலாபிரியாவுக்கு
பேரா.சுந்தரனார் விருது எங்கள் பல்கலைக்கலைக்கழகத்தில் நிறுவப்பட்ட ஆண்டு 2014. அவ்விருதுக்குத் தெரிவுசெய்யப்படுபவருக்குப் பல்கலைக்கழகம் ரூபாய் லட்சம் வழங்குகிறது. விருதுக்குரிய தகுதி தமிழ் இலக்கியம், மொழி, பண்பாட்டுத்தளங்களில் விரிவான பங்களிப்புச் செய்திருக்க வேண்டும். பெறப்படும்...
கலாப்ரியாவுக்கு கண்ணதாசன் விருது
கலாப்ரியா
கோவை கண்ணதாசன் கழகம் வழங்கும் 2012 ஆம் ஆண்டுக்கான கண்ணதாசன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கவிஞர் கலாப்ரியா, திரு. ஆர்.பி.சங்கரன் ஆகியோர் விருதுகள் பெறுகின்றனர்.
ரூ.50,000 ரொக்கப்பரிசும் பட்டயமும் கொண்ட இந்த விருது கவியரசு கண்ணதாசன்...
தேர்திரும்பும் கணங்கள்
ஒருவர் தன் வாழ்க்கையனுபவங்களை எழுதத் தேவையானது என்ன என்று கேட்கப்பட்டபோது பெர்னாட் ஷா வாழ்க்கை என்று சொன்னதாக சொல்வார்கள். நான் நேர்மை என்று சொல்வேன். வாழ்க்கை எல்லாருக்கும்தான் இருக்கிறது, நேர்மையாக எழுதுவதுதான் கஷ்டம்....
யுவன் வாசிப்பரங்கு
யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி
கன்னியாகுமரி அருகே கல்லுவிளையில் அமைந்துள்ள விவேகானந்தா கேந்திரத்தில் அக்டோபர் 7,8,9 ஆம் தேதிகளில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் கவிஞர் யுவன் சந்திரசேகர் கவிதைகள் மீதான வாசிப்பரங்கு நடைபெற்றது. பொதுவாக...
கலாப்ரியா
வழிமயக்கம்
========================
பாதை நொடியின்
ஒவ்வொரு
குலுக்கலுக்கும்
நொதித்த திரவம்
பீப்பாயின்
பக்கவாட்டில் வழிந்து
பாளைச் சொட்டை
சுவைத்து
மயங்கியிருந்த வண்டுகளை
வெளித்தள்ளின.
கிறக்கம் நீங்க நீங்க
வண்டியின் வேகத்திற்கு
ஈடு கொடுத்து
அவை பறந்து
பறந்து விழுந்தன
நிழலில் நிறுத்தி
முற்றாய்ச் சுடாத
கலயத்தில் சாய்த்த
திருட்டுக்கள்ளை
மாந்தி மாடுகளுக்கும்
தந்தான்
இப்போது பாதையில்
நொடியே இல்லை
வண்டிக்கும் மாடுகளுக்கும்
வண்டியோட்டிக்கும்
-
கலாப்ரியா
கலாப்ரியாவின் கவிதைகளைப்பற்றி இரண்டுவகையான எதிர்வினைகளை நான் சந்திப்பதுண்டு....
கலாப்ரியா படைப்புக்களம் – நிகழ்வுக் குறிப்புகள்
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் ஒருங்கிணைக்கும் கலாப்ரியா படைப்புகள் பற்றிய நிகழ்ச்சியில் நான் கலாப்ரியாவின் கவிதைகள் குறித்துப் பேசுவதாக நண்பர் செல்வேந்திரனுடன் உரையாடி முடிவு செய்த போதே கலாப்ரியாவின் கவிதைத் தொகுப்பினை தேட ஆரம்பித்துவிட்டேன்.
http://solvanam.com/?p=8451
பெற்றியாரைப் பேணிக் கொளல்!
அன்பின் அரங்கசாமிக்கு,
விழா பற்றிய என்னுடைய பதிவு. பெற்றியாரைப் பேணிக் கொளல்!
மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.
http://selventhiran.blogspot.com/2010/05/blog-post_11.html