குறிச்சொற்கள் கலாச்சாரம்.

குறிச்சொல்: கலாச்சாரம்.

ஆண்களின் கண்கள்…

அன்புள்ள ... எண்பதுகளில் நானும் சில மாதங்கள் மும்பையில் இருந்திருக்கிறேன். அப்போது மிக நெரிசலான, ஆனால் மிக நட்பார்ந்த, தங்குமிடம் தவிர எல்லாமே மலிவான, ஊராக இருந்தது அது. நான் தாராவியில் இருந்தேன்-- வேலை...

தாந்த்ரீகமும் மேலைநாடுகளும்:கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், காந்தி காமம் - எனும் தொடர் படித்தேன் அருமையாக உள்ளது. இது தொடர்புடைய சில எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். மேற்கின் தாந்தீரிக முறைகள் அவற்றின் பரிணாம வளர்ச்சி ஆகியவை குறித்து...

ஆஸ்திரேலியாவில் இனவெறித்தாக்குதல்

அன்புள்ள ஜெயமோகன், ஆஸ்திரேலியாவில் இப்போது இந்தியர்கள்மேல் நடக்கும் இனவெறித்தாக்குதல்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஜாஸ் டயஸ் ஆஸ்திரேலியாவின் தாக்குதல்களைப் பற்றி இம்மாத சண்டே இண்டியன் இதழில் மிண்டு பிரார் என்ற ஆஸ்திரேலிய சீக்கியர் எழுதிய கடிதம் உள்ளது....

சாருவின் அவதூறு

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி  அன்புள்ள ஜேஎம், நீங்கள் சினிமா கம்பெனிகளில் அவமானப்படுவதாக ஒருவர் சாரு ஆன்லைன் இணையதளத்தில் எழுதியதை வாசித்தேன். மொத்தமாக அந்தக்கடிதமே ஒரு பினாமி ஏற்பாடு என்று தெரிந்தது. ஆனால் அந்த...

விளிம்புக்கும் கீழே சில குரல்கள்

சிலமாதங்களுக்கு முன் ஒரு நண்பர் வீட்டுக்குவந்திருந்தார். இலக்கியவாசிப்பு உள்ளவர். கேரள அரசுத்துறை ஊழியர்.  மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியின் அதிதீவிர உறுப்பினர். தமிழிலக்கிய உலகம்பற்றி ஒரு குத்துமதிப்பான புரிதல்தான். கருத்துக்கள் சற்றே மையம் விலகிச்...

தீண்டாமைக்கு உரிமை கோரி

1992ல் தருமபுரியில் ஒருமுறை ஒரு டீக்கடைக்குப்போய் டீ கேட்டேன். என்னை உற்று நோக்கியபின்னர் 'பால் இல்லை' என்றார் டீக்கடைக்காரர். இன்னொருநாள் போனபோது 'சீனி இல்லை' என்றார். பிறர் டீ குடிப்பதை நான் கவனித்தேன்....