Tag Archive: கலச்சாரம்

தோழிக்கு ஒரு கடிதம்

அன்புள்ள அ… உங்கள் கடிதத்தை நான் வெளியூரில் ஒரு இணையநிலையத்தில் வாசித்தேன். அப்போது அதை முழுதாக வாசிக்கவில்லை. பின்னர் வாசித்துவிட்டு விரிவாகவே எழுதவேண்டுமென எண்ணினேன். நடுவே அலைச்சல். ஆகவே எழுதமுடியாமல் போய்விட்டது. இத்தனை தாமதமானதற்கு மன்னிக்கவும். * உங்கள் கடிதத்தில் உள்ள மையமான விஷயங்களை நான் இவ்வாறு புரிந்துகொண்டேன். நீங்கள் சிறுவயது முதல்  அறிந்த ஆண்களில் முக்கியமானவர் இருவர். ஒன்று உங்கள் அப்பா. இன்னொன்று உங்கள் கணவர்.  உங்கள் தந்தையின் குரூரத்தைக் கண்டு வளர்ந்த உங்களுக்கு கணவரின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1569