குறிச்சொற்கள் கற்பு

குறிச்சொல்: கற்பு

கற்பு என்பது…

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, என் பெயர் கண்ணன். ஓரளவுக்கு உங்கள் எழுத்துக்களை வாசித்திருக்கிறேன். 'கற்பு' என்னும் வார்த்தையைக் குறித்துத் தற்செயலாக யோசித்துக் கொண்டிருந்தேன். யோசிக்க யோசிக்க அது ரொம்ப மர்மமான வார்த்தையாகப் படுகிறது. கொஞ்சம் மேலோட்டமாகப்...