குறிச்சொற்கள் கற்காலத்து மழை
குறிச்சொல்: கற்காலத்து மழை
கற்காலத்து மழை-8
பயணக்கட்டுரைகள் ஒரு தொகுப்பு
பாறைச்செதுக்கு ஓவியங்களைப் பார்த்ததும் எங்கள் பயணம் உள்ளத்தில் நிறைவடைந்துவிட்டது. அதற்குமேல் ரத்தினகிரி செல்வதில் பொருளில்லை . பிறிதொரு முறை வெயில் எழுந்தபின்னர் ,அனேகமாக டிசம்பரில் இப்பகுதிக்கு வரலாம் என்று திட்டமிட்டோம்....
கற்காலத்து மழை-7
ஒரு பயணத்தின் உச்சம் என்பது நாமே உருவாக்கிக்கொள்ளும் ஒர் இடம். பலசமயம் அது தானாக அமைவதுமுண்டு. மத்தியப்பிரதேசப் பயணத்தில் இயல்பாகவே பிம்பேட்கா குகைகள் உச்சமாக அமைந்தன. இந்தப்பயணத்தில் ரத்னகிரியை உச்சமென எண்ணியிருந்தோம். குடோப்பி...
கற்காலத்து மழை-6
ஆர்தர் சி கிளார்க் ‘சின்னம்’ என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். அறிவியல்புனைவு. ஆனால் மிக எளிமையானது. இதை நான் எம்.எஸ். அவர்களைக்கொண்டு மொழியாக்கம் செய்யச்செய்து 2001ல் சொல்புதிது இதழில் வெளியிட்டேன். நிலவுக்குச்...
கற்காலத்து மழை-5
பதினான்காம்தேதி பெல்காம் நகரத்திலிருந்து கிளம்பினோம். முந்தைய நாள் இரவு பெல்காம் வந்து சேர்வதற்கு மிகவும் பிந்திவிட்டது .வரும் வழியிலேயே எங்கள் வண்டியின் ஒரு சக்கரம் பழுதடைந்தது. இப்பகுதி முழுக்க மிகப்பெரும் சாலைகள், மேம்பாலங்கள்...
கற்காலத்து மழை-4
இந்தப்பயணம் மழையில் செல்வதையும் இலக்காகக் கொண்டது. நாங்கள் மழைப்பயணம் செல்லத் தொடங்கி பன்னிரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. முன்பெல்லாம் மழைப்பயணம் என்றால் கேரளத்தின் தேவிகுளம் பீர்மேடு வாகைமண் பகுதிகளுக்குச் செல்வோம். கவி, பரம்பிக்குளம் என...
கற்காலத்து மழை-3
பழுதுபட்டு கைவிடப்பட்ட ஆலயம் ஒன்றைச்சுற்றி இருக்கும் சிற்றூர் என்ற உருவகம் எழுபது எண்பதுகளில் நாவல்கள் சினிமாக்களில் நிறையவே வந்திருக்கிறது. குறிப்பாக கேரளம், கர்நாடகம் பகுதிகளின் படைப்புகளில். தமிழகத்தில் , குறிப்பாக தஞ்சையில், அத்தகைய...
கற்காலத்து மழை
பெங்களூரை விட்டு வெளிவந்த உடனே நிலப்பகுதி மாறிவிடுவது ஆச்சரியம்தான். திடீரென ராயலசீமாவுக்குள் ஆளில்லா நிலப்பரப்பில் நுழைந்துவிட்டதுபோல. உண்மையில் பெங்களூரே இப்படி ஒரு பாறைநிலப்பகுதிக்குள் தான் கட்டப்பட்டிருக்கிறது. நகரத்திற்குள் பல பாறைப்பகுதிகள் உள்ளன. பல...
கற்காலத்து மழை -1
பயணங்கள் காலையிலேயே தொடங்குவது அந்நாள் முழுக்க ஓர் உற்சாகத்தை உருவாக்குகிறது. வெயில் எழுந்தபின்னர் தொடங்கும் பயணம் தொடக்கத்திலேயே ஒரு சோர்வை அளித்துவிடுகிறது. இதை சினிமாப் படப்பிடிப்பிலும் கண்டிருக்கிறேன். காலை உணவுக்கு முன்னரே ஒரு...