Tag Archive: கருநிலம்

கருநிலம்,கடிதங்கள்

அன்பின் ஜெயன், உங்களது கருநிலம்-2 (http://www.jeyamohan.in/?p=30640) படித்துக் கொண்டிருக்கிறேன். தலைப்பே எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தலைப்பிலேயே அந்த நிலத்தின் ஒட்டு மொத்த உருவகமும் விரிகிறது. அல்லதுஎனக்கு அப்படித் தோன்றுகிறது. ஆனால் சொல்ல வந்தது, இஸ்லாமிய தேசியம் பற்றிய உங்களின் கூற்று. SPOT ON.இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலும் கூட மிகப்பலரும், குறிப்பாகஅரசியல்வாதிகள் சொல்ல விரும்பாத கருத்து. ஒரு நாளும் இல்லை என்றுசாதிப்பவர்களே அதிகம். எல்லா மதங்களும் அன்பையே போதிக்கின்றன, அகிம்சையைவளர்க்கின்றன என்று ஜல்லி அடிப்பவர்களே அதிகம். நெருக்கிக் கேட்டால்,இஸ்லாமை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30754