Tag Archive: கருத்துச் சுதந்திரம்

கருத்துச்சுதந்திரம் எவருக்கு?

ஜெ, இச்ச்செய்தியைப் பாருங்கள். தமிழகத்தில் கருத்துச் சுதந்திரம் பேசும் முற்போக்காளர்களில் எவரேனும், ஒரே ஒருவரேனும், இந்த பெண்மணிக்காக பேசினால் உண்மையிலேயே அவர்களிடம் அடிப்படை நேர்மை உண்டு என நம்புவேன். ஜனாப் அ.மார்க்ஸோ அப்துல் ஹமீது மனுஷ்யபுத்திரனோ பேசமாட்டார்கள். மற்றவர்கள் ஒருவராவது பேசினால் நல்லது. சொல்லுங்கள். அதன்பிறகு கருத்துச்சுதந்திரம் பற்றிப்பேசுவோம் இந்தப் பெண்மணி வேண்டுமென்றே ஏதும் செய்யவில்லை. எழுதவில்லை. அவர் ஆசிரியராக இருந்த பத்திரிகையில் ஒரு செய்தி வந்தது. அந்தச்செய்தியில் இணையத்தில் இருந்த ஒரு படம் இடம்பெற்றது. அந்தப்படத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71213

கருத்துச் சுதந்திரம்-மனுஷ்யபுத்திரன்

கருத்துச் சுதந்திரத்திற்கு வரையறை வேண்டும் – மனுஷ்யபுத்திரன் ஜெ மேலே உள்ள கட்டுரை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? கரிகாலன் அன்புள்ள கரிகாலன், இன்றைய சூழலில் அவர் என்னதான் சொல்லிவிடமுடியும்? ஜெ

Permanent link to this article: https://www.jeyamohan.in/69669