Tag Archive: கருக்கலைப்பு

கருக்கலைப்பு ஓர் எதிர்வினை

கருக்கலைப்பு-ஒரு கடிதம் வாசிக்கக் கிடைத்தது. இந்த நிகழ்ச்சியைப்பற்றிப் பேசுவதற்கு முன் சில விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது [இலக்கிய இடக்கரடக்கல்கள் ] //அது ஒரு கொலையல்ல என்று பார்ப்பது எப்படி… நம் மனைவியின் மாதவிடாய் தள்ளிப்போகிறது என்றதிலிருந்தே நம் உறவு ஆரம்பமாகிறது அல்லவா…// கட்சிக்கு ஆள் சேர்ப்பது போல்… கூட்டத்தைப் பெருக்க குடும்பத்தினரை கூட்டுவது போல்… மதத்தை முன்னேற்ற எண்ணிக்கை அதிகரிப்பது போல்… குழந்தைகளை நிறைய ஈன்றெடுங்கள் என்பது அந்தக் காலம். ஒன்றோ, இரண்டோ… ஒழுங்காய் வளர்த்தால் சிறப்பு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29188

கருக்கலைப்பு-ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, இன்று உங்கள் நண்பர் ஷாஜி விஜய் டிவியின் நீயா நானாவில் பேசினார். தன் தனி வாழ்வின் சில கடுமையான தருணங்களை எப்படி நெஞ்சுரத்தோடு அணுகுகிறார் என்று பேசினார். ஷாஜி நன்றாகப் பேசினார். என் ஆசிரியர் காந்தியைப் பற்றி சொல்லும்போது சொல்லுவார் பிறரை வீழ்த்துவது வெற்றியல்ல தன்னை வெல்வதே வெற்றி என்று. அந்த ஒரு வீரராகத்தான் நான் ஷாஜியைப் பார்த்தேன். வாழ்வின் கடினநிகழ்வுகளை ஒரு புது வெள்ள உற்சாகத்தோடு என் வழியை நானே தீர்மானிப்பேன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28869