Tag Archive: கயா

கயா ஒரு கடிதம்

திரு ஜெமோ உங்கள் மேற்கூறிய கட்டுரை படித்தேன். கயாவில் புரோகிதர்களின் ஆதிக்கம் பயங்கரம். அவர்களின் அசுத்தமான வீதிகளும், வீடுகளும் என் நண்பர்கள் கூறியது போல இன்னும் படு பயங்கரமாக ஆக இருக்கக் கூடும் பிராம்மணர்களே அவர்களைக் கண்டு நடுங்கும் போது, பிறரைப் பற்றி சொல்லத் தேவையில்லை. பிரயாகையில் என் (நாயுடு) நண்பர் தன் மாமனாரின் அஸ்திக் கலசத்துடன் சென்று கரைக்க முற்பட்ட போது, அவர்கள் பேரம் படியாததால் பிடுங்கி வைத்துக் கொண்டார்களாம். பின்பு நண்பரின் தமிழ் வசவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35564

கயா – இன்னும் ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ, கயா கோயில் பிரச்சினையின் பின்னணி குறித்து இன்னொரு கட்டுரையை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். சிறந்த வரலாற்று ஆசிரியரும், பௌத்த அறிஞருமான கொய்ன்ராட் எல்ஸ்ட் இதன் ஆசிரியர். பிரச்சினையின் வேர் உண்மையில் பிளவுவாத பௌத்தத் தரப்புகளே அன்றி இந்துக்கள் அல்ல என்று இந்தக் கட்டுரை ஆதாரபூர்வமாக நிறுவுகிறது. நீங்கள் ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட இந்து இயக்கங்கள் பிரச்சினை செய்வதாகக் குற்றம் சாட்டியிருந்தீர்கள். ஆனால் உண்மையில் அவை இந்தப் பிரச்சினையில் தொடர்ந்து அமைதியையும் சமாதானத்தையுமே வலியுறுத்தி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25993

கயாவும் தர்மஸ்தலாவும்

அன்புள்ள ஜெ, விரிவான பதிலுக்கு நன்றி. நிர்வாகக் கமிட்டியில் உள்ளவர்கள் சரியில்லை என்றால் வேறு இந்துக்களை நியமிக்கக் கோரி பௌத்த தலைமை பீடங்கள் கேட்கலாம் அல்லவா? நிர்வாகத்தில் இந்துக்கள் இருப்பது அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகளுக்கு விரோதமானது என்று வழக்குத் தொடுப்பதன் பின்னால் ஒரு தீவிர பிரிவினை / பிளவு மனோபாவம் உள்ளதாகவே கருதுகிறேன். திபேத்திய பௌத்தர்களுக்கு இந்துமதம் மீது மரியாதை உள்ளது. ஆனால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அங்காரிக தர்மபாலர் வழியைப் பின்பற்றும் சிங்கள பௌத்த தலைமை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25827

கயா – கடிதங்கள்

அன்பின் ஜெ, மிக நடுநிலையான கட்டுரை. ஏதிலார் குற்றம் போல் குறள் நினைவுக்கு வந்தது. spritualism தவிர்த்து, rituals ஐக் கொண்டாடும் குணமே உலகெங்கும் உள்ள மதங்களின் சாபக்கேடு. நாம் நமது மதம் அடுத்த நிலையை நோக்கிச் செல்ல வேண்டுமெனில், அதற்கான ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடுவதே சரியான வழியாக இருக்க முடியும். மரபுரிமையான அரச பதவி உனக்கு இல்லை என்று தந்தை சொன்னதாகத் தன் சித்தி சொன்னதையே தேவ வாக்காகக் கொண்டு வணங்கி, அதை விடுத்துச் சென்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25823

கயாவும் இந்துக்களும்

அன்புள்ள ஜெ, உங்கள் முந்தைய இந்தியப் பயணத்தில் போத்க்யா குறித்து விரிவாக எழுதியிருந்தீர்கள். புத்தர் ஞானமடைந்த இந்தப் புனிதத் தலத்தில் மிகப் பெரிய கோயில் வைதீக இந்து மன்னர்களான குப்தர்களாலேயே கட்டப்பட்டது. பின்னர் இஸ்லாமியப் படையெடுப்பின்போது சிதைக்கப்பட்டு இடிபாடுகளாகியது. பிறகு 15ஆம் நூற்றாண்டில் பைராகிகளான சைவத் துறவிகள் காட்டுக்குள் இருந்த இந்த இடத்தைக் கண்டுபிடித்து அதைத் தங்கள் உறைவிடமாகக் கொண்டார்கள், ஆயினும் கயாவின் பௌத்த வழிபாட்டு மரபை மதித்து, அதனைப் பாதுகாத்து வந்தார்கள். அப்போதிருந்து அந்தக் கோவிலின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25604