Tag Archive: கம்யூனிசம்

காந்தியும் கம்யூனிசமும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். நேற்று எஸ் பொ எழுதிய காந்தி தரிசனம் படித்து கொண்டிருந்த பொது அதில் வினோபா பாவே சொல்கிறார் காந்தியம் = கம்யூனிஸ்ட் – வன்முறை . (என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியவரை அப்படி இல்லையோ என்று படுகிறது) . ஆனால் சற்று யோசித்தால் காந்தியப் போராட்டம், ஒரு குறிக்கோளுடன் ஆரம்பித்து , பின் சில சமரசங்களுடன் உடன் , இருபக்கம் சார்ந்தவர்களுக்கும் ஏற்றுக்கொள்வது மாதிரியான புள்ளியை நோக்கி முடிவடைந்திருக்கும். ஆனால் கம்யூனிஸ்ட் வன்முறை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35611

தனுஷ்கோடியும் முற்போக்கு எழுத்தும்

அன்புள்ள ஜெ, ஆரம்பத் தொண்ணூறுகளில் தனுஷ்கோடி ராமசாமி அவர்களின் சிறுகதைத்தொகுப்பு -“சேதாரம்” என்று நினைக்கிறேன் – படித்த நினைவு. அதில் முதல் சிறுகதை “அன்புள்ள”, ஒரு கிராமத்துப் பெண் அந்த வாரம் வந்து போன அத்தானுக்குக் (சங்கர நாராயணன்?) கடிதம் எழுத ஆரம்பித்து “அன்புள்ள” என்று ஆரம்பித்து மேலும் எழுத வராது…பின் அந்த முழுநாள் நடப்பு சொல்லப்படும், அந்தக் குடும்ப ஏழ்மையும் காரணங்களும் கூடவே சேரும். பெண்ணிற்கு அடுத்த வார்த்தை துவங்கத்தயக்கம்…கடிதம் தொடரவே செய்யாது…அடுத்த நாள் அத்தானிடமிருந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/18244