Tag Archive: கம்பராமாயணம் வகுப்பு

கம்பராமாயணம் வகுப்பு

அன்புள்ள ஜெயமோகன் சார் கம்பராமாயணம் குருமுகமாகவே கற்றுக்கொள்ள வேண்டும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன், நம் நாஞ்சில் நாடன் அவர்கள் கூட, அப்படிதான் கற்றுக்கொண்டதாக , படித்திருக்கிறேன், இங்கே சென்னையில் நான் யாரிடம் கற்றுகொள்வது, உதவவும், அன்புடன் சௌந்தர். 9952965505 அன்புள்ள சௌந்தர் எனக்குத்தெரிந்து சென்னையில் அப்படி எவரும் கம்பராமாயணம் படிப்பதில்லை. நீங்கள் சொந்தமாக இருபதுபேர் வரை இருக்கும் இடம் வைத்திருக்கிறீர்கள். எவராவது ஆர்வமிருந்தால் வந்து சொல்லிக்கொடுக்கும்படி ஏற்பாடுசெய்யலாம். அதற்கும் இன்று சென்னையில் எவரேனும் இருக்கிறார்களா என்று தெரியவில்லை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71291