Tag Archive: கம்பனும் அம்பிகாபதியும்

கம்பனும் அம்பிகாபதியும்

அன்புள்ள ஜெ வணக்கம் உங்களின் கம்பன் நிகழாத களங்கள் படித்தேன்.ஆனால் எனக்கு அந்தக் கட்டுரையில் சந்தேகம் கேள்வி இல்லை.என்னுடைய சந்தேகம் கம்பன் அவர்களின் குடும்பம் பற்றியது.தமிழ் சினிமா கம்பனுக்கு மகன் இருந்ததாகவும் அவன் அரசனின் மகளைக் காதலித்ததாகவும் சொல்லியிருக்கிறார்கள் ஆனால் இது உண்மையா,?? ஒரு வேளை இது புனைவு வகை சார்ந்ததா?? அவர்களின் குடும்பம், மனைவி, மகன் இவர்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லவும்.இதைப் பற்றி எங்காவது கம்பனின் பாடலில் எழுதி இருக்கிறாரா ?? பதிலுக்காக காத்து இருக்கிறேன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35933