குறிச்சொற்கள் கம்பனின் அம்பறாத்தூணி

குறிச்சொல்: கம்பனின் அம்பறாத்தூணி

தேவர்கள் அணிவகுக்கும் தோரணவாயில்

'பேரிலக்கியமென்பதன் இலக்கணங்களில் முக்கியமானது அதை மரபின் அடையாளமாக மரபுவாதிகளும் மாற்றத்தின் அறைகூவலாக புதுமைவாதிகளும் ஒரேசமயம் முன்வைத்துக் கொண்டிருப்பார்கள்’ நித்ய சைதன்ய யதியின் ஒரு வரி. அது தாந்தேவுக்கு மிகவும்பொருந்தும் என்பார். கம்பனுக்கு இன்னும்கூட....