Tag Archive: கமில் சுவலபிள்

கமில் சுவலபிள், அஞ்சலி

  தமிழ் ஆய்வாளரான கமில் சுவலபிள் அவர்களை நான் 1985ல்  மலையாள சிற்றிதழான சமீக்ஷா வழியாகவே அறிந்துகொண்டேன்.  அந்த சமீக்ஷா இதழ் அதற்கும் பத்துவருடம் முன்பு வெளிவந்தது. ஆற்றூர் ரவிவர்மாவின் நூலகத்தில் அந்த இதழ் தொகுப்பு இருந்தது. அதில் தமிழின் சிறுகதைகளைப்பற்றி அவர் எழுதிய ஒரு கட்டுரையின் மொழியாக்கத்தை நான் படித்தபோது ஆச்சரியமும் சிறு பெருமிதமும் ஏற்பட்டது. அக்காலத்தில் தமிழிலக்கிய முன்னோடிகள் அடையாளமோ அங்கீகாரமோ இல்லாமல் முற்றிலும் ஒதுக்கப்பட்டு கிடந்தார்கள்.சராசரி தமிழ் ஆசிரியருக்கு புதுமைப்பித்தனின் பெயர்கூட தெரிந்திராத …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1295