Tag Archive: கமல்ஹாஸன்

இரு நிகழ்ச்சிகள்….

7-11-2013 அன்று கமல்ஹாஸனுக்குப் பிறந்தநாள். அவர் புதியதாகக் கிழக்குக் கடற்கரைச்சாலையில் குடியேறியிருக்கும் இல்லத்தில் சிறப்பு அழைப்பாளர்களான நண்பர்களுக்காக ஒரு சந்திப்பு நிகழ்ந்தது.நான் சென்னையில் இருந்தேன் என்றாலும் ஒரு தயக்கம். எனக்கு பார்ட்டிகளில் ஈடுபாடில்லை. முக்கியமான காரணம் அவற்றில் எப்படி நடந்துகொள்வது என்று நாட்டுப்புறத்தானாகிய நான் இன்னமும் கற்றுக்கொள்ளவில்லை என்பதுதான். ஆனால் நண்பர் தனா என்னுடன் அவரும் வருவதாகச் சொல்லி உற்சாகமாகக் கிளம்பியதனால் செல்லலாமென முடிவெடுத்தேன். மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகக் காரில் இரவு ஒன்பது மணிக்கு கமல் வீட்டுக்குச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41693

கமல்

ஜெயன், வணக்கம். விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் சிறந்த இயக்குனருக்கான விருதை பாலாவுக்கு கொடுத்த கமல், நான் ஜெயமோகனின் ரசிகன் என்றார். மேலும், அவருக்கு நான் இப்போது ரசிகர்களை சேர்த்துக்கொண்டு இருக்கிறேன் என்றார். கமலுடன் தங்கள் அறிமுகம் எப்போது/எப்படி நிகழ்ந்தது? கமல் உங்களுக்கு சேர்த்த ரசிகர்கள் யார்? நன்றி, வாசு அன்புள்ள ஜெயமோகன், நேற்றிரவு விஜய் டிவியில் விருது வழங்கும் விழா பார்த்துக் கொண்டிருந்தேன். சிறந்த இயக்குநருக்கான விருதை பாலாவிற்கு கமல்ஹாசன் வழங்கினார். அப்போது கமல்ஹாசன் பேசுகையில் உங்களைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/7282