குறிச்சொற்கள் கமல்ஹாசன்

குறிச்சொல்: கமல்ஹாசன்

தமிழ் வாசிப்பு, ஸ்ரீதர் சுப்ரமணியன்

சில நண்பர்கள் இதழாளர் ஸ்ரீதர் சுப்ரமணியன் என்னை படித்ததே இல்லை என்று சொன்னதைப் பற்றி குமுறி எனக்கு எழுதியிருந்தார்கள். ஏற்கனவே என் பெயரைக் கேள்விப்பட்டதே இல்லை என்று இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா சொன்னதை இதேபோல...

கமல் உரையாடல்

https://youtu.be/fr0SK5IpGgs அறம் கதைகளின் ஆங்கில மொழியாக்கம் வெளியாவதை ஒட்டி நானும் கமல்ஹாசனும் நிகழ்த்திய உரையாடலின் காணொளி Stories of the True : Translated from the Tamil by Priyamvada

கமல்ஹாசனுடன் ஓர் உரையாடல்

என்னுடைய அறம் சிறுகதைகளின் தொகுதி பிரியம்வதா மொழியாக்கத்தில் ஜக்கர்நாட் பதிப்பகம் சார்பில் வெளியாகியிருக்கிறது. அதன்பொருட்டு தி ஹிந்து ஆங்கில நாளிதழுக்காக நானும் கமல்ஹாசனும் உரையாடிக்கொண்டோம். அதன் பதிவு. அதன் காணொளியும் உள்ளது கமல் உரையாடல் கமல்ஹாசனின்...

தமிழ் விக்கி, கமல் வாழ்த்துச்செய்தி

தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் ஆங்கிலம் தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் தமிழ் தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியத்துக்கு கமல்ஹாசனின் வாழ்த்துச் செய்தி வந்துள்ளது. நான் அவருடன் தொடர்புடையவனாக ஆகி கால்நூற்றாண்டு ஆகப்போகிறது. இதுவரை எல்லா...

மகாபாரதம் திரையில்…

மகாபாரதம் எந்த இந்திய சினிமா இயக்குநருக்கும் ஒரு கனவாகவே இருக்கும். நானறிந்து அத்தகைய பெருங்கனவு மணிரத்னத்திற்கும் கமல்ஹாசனுக்கும் உண்டு. அதன்மீதான தயக்கம் இருகாரணங்களால்தான். ஒன்று அதன் பிரம்மாண்டம், அதன் எப்பகுதியை எடுத்துக்கொண்டாலும் ஒரு சினிமாவாக...

பாபநாசம்

பாபநாசம் நேற்றே இங்கு அமெரிக்காவில் வெளியாகிவிடும். அதைப்பற்றி ஒரு பதைப்பு எனக்கு இருந்தபடியே இருந்தது. ஆகவே அதைப்பற்றிய செய்திகளைத் தொடர்ந்து நோக்கவில்லை. நேற்று மாலை நியூஜெர்சி தமிழ்ச்சங்க நிகழ்ச்சி முடித்து விருந்தும் உரையாடல்களும்...

ஞானக்கூத்தன் பற்றி கமல்ஹாசன்

http://www.youtube.com/watch?v=-wTrophywLk விஷ்ணுபுரம் விருது பெறும் கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கமல்ஹாசனின் வாழ்த்து. கே.பி.வினோத் ஞானக்கூத்தனைப்பற்றித் தயாரித்து இயக்கும் என்ற ‘இலைமேல் எழுத்து’ ஆவணப்படத்திற்காக எடுக்கப்பட்ட பேட்டியில் இருந்து

வெண்முரசு விழா -கமல்ஹாசன் வாழ்த்து

http://www.youtube.com/watch?v=VdP0-K1PKAE வெண்முரசு விழாவுக்கு கமல்ஹாசனின் வாழ்த்துரை