Tag Archive: கமலாதாஸ்

மின் தமிழ் பேட்டி 3

30. ஒவ்வொரு முக்கிய ஆளுமையின் மறைவின் போதும் நீங்கள் எழுதும் அஞ்சலிக் குறிப்புகள் முக்கியமானவை (எல்லா வயதான எழுத்தாளர்களுக்குமான அஞ்சலிக் குறிப்புகளும் ஏற்கனவே ஜெயமோகனின் ட்ராஃப்டில் தயாராய் இருக்கும் என இது பற்றி ஒரு கருப்பு நகைச்சுவையும் உண்டு). அவ்வளவாய் நான் அறியாத சிலர் பற்றி நீங்கள் எழுதும் அஞ்சலிக் குறிப்புகளைக் கொண்டே அவரது இடம் என்ன உடனடி மதிப்பீடு செய்வது என் வழக்கம். ஏனெனில் பொதுவாய் மறைந்து விட்டார் என்பதற்காக ஒருவரைப் பற்றி விதந்தோதுவதே நம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69820

பெண்களின் எழுத்து…

அன்புள்ள ஜெ, பெண்களின் சாதனைகளை நீங்கள் ஏற்க மறுக்கிறீர்கள் என்று இங்கே பலபேர் சொல்கிறார்கள். பெண்கள் வெற்றிபெறுவதெல்லாம் பாலியல் அடையாளம் மூலம் பெறும் வெற்றி மட்டும் என்று சொல்கிறீர்கள் என்று சொல்கிறார்கள். நீங்கள் உங்கள் கட்டுரையில் எழுதியிருந்தவற்றை எந்த அளவுக்கு புரிந்துகொண்டார்கள் என்று தெரியவில்லை. தங்களை பெண்ணிய ஆதரவாளர்கள் என்று காட்டிக்கொள்ள இது ஒரு சந்தர்ப்பம். அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். பெண்கள் எழுதவே வரக்கூடாது என்று சொல்கிறீர்கள் என்றுகூட சிலர் எழுதியதை வாசித்தேன். நீங்கள் சொன்னதென்ன என்பதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56437

கேள்வி பதில் – 14, 15, 16

ஒரு படைப்பை விமர்சிப்பதற்கு அடிப்படைத் தகுதிகளாவன யாவை? தகுதிகள் வேறுபடும்பொழுது அல்லது அதன் செறிவு சார்ந்த விஷயங்கள் கூடிக்குறையும் பொழுதில் விமர்சனத்தின் அளவுகளும் மாறுபடுமே! எதை வைத்து மிகச்சிறந்ததை நிர்ணயிப்பது? — எம்.கே.குமார், சிங்கப்பூர். ஒரு படைப்பைத் திறனாய்வு செய்வதற்கு அடிப்படைத்தகுதி நல்ல வாசகனாக இருப்பதே. ஏனெனில் படைப்பு வாசகனுக்காகவே எழுதப்படுகிறது. மற்ற அனைத்து விஷயங்களும் அதன் தொடர்ச்சிகளே. ஒருபடைப்பு மூன்று தளங்களில் செயல்படுகிறது என நாம் பொதுவாக வகுத்துக் கொள்ளலாம். தர்க்கம், கற்பனை, உள்ளுணர்வு. அதன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66