குறிச்சொற்கள் கமலதலம்

குறிச்சொல்: கமலதலம்

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 24

பொன்னொளிர் குழந்தை வளர்ந்து ஆண்மகன் என்றாகியது. ஆயினும் அதன் உடல் நடைதிருந்தாக் குழவிபோன்றே இருந்தது. அன்னை அதை பேருருவ மகவென்றே எண்ணினாள். நெஞ்சுகுழைந்து அமுதூட்டினாள். குழல் அள்ளிக்கட்டி மலர்சூட்டிக் கொஞ்சினாள். தூக்கி தோளில்...