Tag Archive: கன்னி நிலம்

கன்னிநிலம் முடிவு – கடிதம்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு, உங்கள் கதைகள் என்னை தம்மோடு ஒன்றச் செய்துவிடுகின்றன. நீங்கள் சிங்கப்பூர் வந்த போது தனியாய் உங்களை வந்து சந்திக்கவில்லை என்றாலும் இரண்டு கூட்டங்களில் கலந்துக் கொண்டு உங்கள் உரையைக் கேட்டேன். பொதுவாய் எழுத்தாளர்களோடு பேச வேண்டும் என்ற விருப்பம் எனக்கிருந்தாலும் என்ன பேசுவது என்ற தயக்கம் எப்போதும் இருந்து வருகிறது. என் மனம் ரசிப்பவற்றைத் தவிர வேறு எதையும் வாசிப்பதில்லையாதலால் அவர்களோடு பேசும் அளவிற்கு வாசிப்பு அனுபவம் இருக்கிறதா என்ற சந்தேகம் எனக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56238