Tag Archive: கன்னியாகுமரி -பெண்ணியம்

கன்னியாகுமரி 3, -பெண்ணியம்

  “கொற்றவை” மற்றும் “கன்னியாகுமரி” நூல்களுக்கு பெண்ணிய நோக்கில் வாசிப்பு சாத்தியமா? தேவையா? என்ற கேள்விகள் எழுகிறன. “கொற்றவை” பெண்களின் கதை. பெண்மையின் பன்முகங்கள் புகைப்படங்களைப்போல தொகுக்கப்பட்டுள்ளன. ஆனால் கதை நிகழ்வது தொன்மவெளியில். கதைமாந்தர்கள் பெண், தொன்மம், குறியீடு என்று பல தளங்களில் விரிகின்றார்கள். தவிர கதை காப்பியத்தழுவல். காப்பிய விழுமியங்களையும் கொள்கைகளையும் மறுக்கட்டமைப்புச் செய்து நவீன காப்பியமாகவே இயற்றப்பட்டுள்ளது. ஆகவே இன்றைய சமூக மதிப்பீடுகளை அதன் மேல் ஏற்றுவதால் என்ன பெறுவோம், அதை விட அப்படி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93124