Tag Archive: கன்னடச் சிறுகதை

ஷரவணா சர்வீஸ் [விவேக் ஷன்பேக்]

-1-     “இன்னைக்கு வேண்டாம் சார். செவ்வாய்கிழமை.” என்று ஷரவணன் சொன்னபோது நான் ஒத்துக்கொண்டேன். அது எனக்கு வசதியாயிருந்தது. சாயங்காலத்துக்குள் முடிக்கவேண்டியவை நிறைய இருந்தன. ஷரவணனோடு போய் மனைகளைப் பார்க்க முடியாது. இந்த ‘செவ்வாய்’ விஷயம் தோதாக வந்ததால் உடனே சரி என்று சொன்னேன். நானாகவே அதைச் சொல்வதுபோலவே சொன்னேன் “அரே! இன்னைக்கு செவ்வாய்கிழமை! நானும் வேலைக்கு நடுவில மறந்துட்டேன் பாரு.” இரண்டு நாட்கள் கழிந்தபின்னும் ஷரவணன் இடம் பார்க்கப்போவது குறித்து எதுவுமே சொல்லவில்லை. வழக்கமாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20460

சில்லறை [கன்னடச் சிறுகதை]

மூலம் :விவேக் ஷன்பேக் தமிழாக்கம்: கனகா   -1- இப்போது அவர்களின் பேச்சு புதிய திறந்த பொருளாதாரம் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தது. வாணிபம் செய்ய இந்தியாவில் நுழைந்திருக்கும் அயல்நாட்டு நிறுவனங்கள், அதன் மூலம் கிடைக்கும் வருமானம், ஆதாயம் குறித்துப் பேசிகொண்டிருந்தவர்களிடையே இனி திறக்கவிருக்கும் புதிய உலகின் அச்சங்கள் படராமல் இல்லை. இதற்கிடையே நுழைந்த சதீஷ், வியப்புடன் உதிர்த்த வார்த்தைகள்- “நம்பி பெங்களூரூக்கு வர்றான்… இன்னும் ஆறு மாசத்துல இங்க குடும்பத்தோட தங்கிடுவான்” இன்னும் அவர்கள் கிளப்பில் அமர்ந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19405