Tag Archive: கனி

கனி

இணையத்தில் உலவிக்கொண்டிருந்தபோது பார்த்த ஓர் ஓவியம் அதன் வண்ணக்கோவையினால் கவனத்தை ஈர்த்தது. ஐரோப்பாவில் நவீன ஓவியத்தின் அலை தொடங்கி இரு நூற்றாண்டுகள் ஆகப்போகிறது. இருந்தாலும் அங்கே யதார்த்தபாணி ஓவியங்களுக்கு இன்னமும் வரவேற்பு இருப்பதைக் கண்டிருக்கிறேன். ஓவியக்கூடங்களிலும் வீடுகளிலும் அவை இருப்பதை கவனித்திருக்கிறேன். உடனே அதைத் தரவிறக்கி வைத்துக்கொண்டேன். சிலமாதங்கள் கழித்து மீண்டும் அதைப்பார்த்தபோது அந்நேரத்துத் தனிமையில் என்னென்னவோ எண்ணங்கள். இந்த வகையான ஓவியம் ஏன் இன்னமும்கூட அபாரமான மன எழுச்சியை அளிப்பதாக இருக்கிறது? காரணம் இந்த ஓவியங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34979

கனி

அன்புள்ள ஜெ, நீங்கள் கூடங்குளம் கட்டுரையில் கனிவளம் என்று எழுதிவிட்டீர்கள், உங்களுக்கு தமிழே தெரியவில்லை என்று ஒரு நண்பர் எனக்கு சாட்டில் சொன்னார். கனிம வளம் என்று சொல்லவேண்டுமாம். உண்மையில் கனிவளம் என்று சொல்லலாமா? ஜெ.எஸ். அன்புள்ள ஜெ.எஸ், தமிழில் திடீரென்று தமிழறிஞர்கள் பெருகி வருவது மகிழ்வளிக்கிறது. எங்கும் துணிந்து கருத்துச்சொல்ல முயலும் அவர்களின் தன்னம்பிக்கை கண்டிப்பாக பாராட்டுக்குரியது, அவர்கள் ஏதேனும் வாசிப்பார்கள் என்றால் மேலும் நல்லது. எஸ்.வையாபுரிப்பிள்ளை அகராதிப்படி கனி என்ற சொல்லுக்கு பொன் முதலிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30436